வாழும் கலை ( vazhum Kalai )

  வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு  விதமான சூழ்-நிலைகளில் நாம் எப்படி மனதை    கட்டுப்படுத்தி  சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை பற்றி விவாதிக்கவே இந்ததத் திரியின் நோக்கம் .....
உதாரணத்துக்கு  ,
நமது அடுத்த வீட்டுக்காரருக்கு லாட்டரியில் கோடிருபாய் விழுந்தது விட்டது அல்லது ஏதாவது ஒரு செல்வப் புதையல் கிடைத்துவிட்டது   அல்லது அதிஷ்தத்தால் அவரது சொத்து ஒரே நாளில்  நம்மை விட பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது விட்டால் நமக்கெல்லாம் கொஞ்ச தினங்களுக்கு துககம்  வருவதில்லை .
மற்றவர்கள் தனது திறமையால், உழைப்பால் முன்நேறினால் மன அளவில் அந்த்த அளவுக்கு பாதிக்காத நமக்கு இது போன்ற அதிர்ஷ்டத்தால் முன்னேறிய மக்களை சகஜமாக எடுத்துக் கொள்ள  தயங்குகிரோம்....
உதாரணத்திற்கு நிறைய சொல்லலாம்... அலுவலகத்தில் சிபாரிசின் பெயரில் நம்மை விட பதவியில் கீழுள்ள  மனிதர்கள் நம்மை விட உயர்ந்த்த நிலைக்கச் செல்வது .
இது போன்ற தருணங்களில் நம்மை நாம் எப்படி மனம் சிதறாமல் வைத்துக் கொள்வது ?
விவாதிக்கலாமே...







Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More