உணவு பசியும், நாக்கு ருசியும் போல் தான் உடல் உரவு பசி{செக்ஸ் பசி},பல பெற்றவர்களும், மற்றவர்களும் பிள்ளைகள் உனவு பசிமட்டுமே உணர்ந்து அங்கிகரிக்கின்றார்கள்.
ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது தான் உடல் உரவு பசி என்பது உன்மைக்கு புரம்பானது அல்ல. உடல் உரவு ருசி, பசி பற்றிய விசையங்களை ஆபாசம் என்று உன்மைக்கும் அறிவுக்கும் பொருத்தம் இல்லாத வார்த்தைகளில் கூறுவது தான் அயோக்கியத்தம்.
உடல் உரவு பசி,ருசி பற்றி அனியாயமாக குற்ற உணர்ச்சியே தமிழ் கட்டுபெட்டி சூழலில் வழற்கப்படுகின்றது.
இந்த பசியை நியாயமான முரைகளில் வெளிப்படையா பேசி தீர்த்துகொள்வது தான் பிள்ளைகளுக்கு ஆரேக்கியமே தவிர கற்பித்தன கட்டுப்பெட்டி அமுக்குராஜா தனம் அல்ல.
ஆண்,பெண் உரவுகளில் மிகவும் முக்கியமான உரவு நற்பு உரவும், உடல் உரவும் தான். இந்த இரன்டு உரவுகளுக்கும் தமிழ் சூழலில் சரியான முக்கியக்துவம் தருவது இல்லை ,இவைகள் பற்றிய குற்ற உணர்ச்சியே அனியாயமாக வழற்கப்படுகின்றது.
ஆபாசம் என்பது எல்லாம் அறிவிக்கு பெருத்தம் இல்லாத வார்தை, ஆபாச எதிர்பு என்ற பெயரில் பல விசையங்களை மூடிமூடி அமுக்குராஜா கலாச்சாரத்தை வழர்கும் வேலையே நடக்கின்றது.
ஆபாசம் என்ற வார்த்தை பெரும்பாலும் பெற்றவர்கள் ஆண்,பெண் வைத்துகொண்ட, பிள்ளைகள் வைத்துகொள்ளப்போகின்ற விசியமான உடல் உரவு{செக்ஸ்} என்ற உன்மையன விசையத்தை பற்றி விவாதங்களை மூடி மரைக்க சொல்வதே.
வாழ்கையில் வைத்துகொண்ட, வைத்துகொள்ள போகின்ற விசையமான செக்ஸ் பற்றிய ரசனை,சிந்தனை இவைகளை மூடி மரைக்கசொல்வது தான் அசல் ஆபாசம் அது தான் அசிங்கம் அயோகியத்தனமும் கூட.
கெக்ஸ் கொள்கைகள் பற்றிய சிந்தனை,ரசனைகள் பற்றி , வெளிப்படையாக கொண்டாடுவது பற்றி எல்லாம் இளையா தலைமுரை தெரிந்து கொள்ளவது தான் ஆரோக்கியம்.
செக்ஸ் இன்பம் பற்றிய விவாத்ங்களுக்கு எதிராக இளைய தலைமுரையிடம் குற்ற உணர்சியை ஏற்படுத்துவது தான் அசிங்கம்.