சாலையில் அலறி கொண்டு வரும் ambulance கூட வழி விடாமல் ஒடி கொண்டிருக்கும் மக்களை பார்க்கையில் தோன்றியது....மனிதாபிமானம் ...கிலோ என்ன விலை என்று...
நிஜமாகவே மனிதபிமானம் என்றால் என்ன என்று நினைக்கறீர்கள்..
யோசிக்கயில் ஒரு வேலை நானும் காரில் இருந்திருந்தால் கிடைத்த கேப்பில் ஒடி இருப்பேனோ?
நாம் எல்லொருமே இழந்து கொண்டிருக்கும் இன்னொன்று இது...
நரி வலம் போனால் என்ன , இடம் போனால் என்ன் ..மேலே விழாதவரை நல்லது என்ற வாழ்க்கை...
ஒரு வேலை இது தானோ தாமரை இலை தண்ணீர் வாழ்க்கை?நிச்சயமாய் இராது...